‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூலாசிரியர் பேராசிரியர் அ.செகதீசன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ‘பெரியார் உலகத்திற்கு' இரண்டாம் தவணையாக ரூ.1,50,000 நன்கொடையை காசோலைமூலம் வழங்கினார். ஏற்கெனவே முதல் தவணையாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான (ரூ.1,00,000) காசோலையை கடந்த 3.10.2022 அன்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் ரூ.2,50,000 வழங்கியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment