தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற ‘பெரியார் பேருரையாளர்' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில், புலவர் ந.இராமநாதன் படத்தினை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன், வழக்குரைஞர் சி.அமர்சிங், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், டாக்டர் கண்ணன், நெய்வேலி வெ.ஞானசேகரன், சித்திரக்குடி சு.பழநிராசன், இரா.சுந்தரவதனம், வி.விடுதலை வேந்தன், புலவர் ம.கந்தசாமி, புலவர் செந்தலை ந.கவுதமன், புலவர் இரா.கலியபெருமாள், சு.செந்தமிழ்ச்செல்வன், முனைவர் ந.எழிலரசன் மற்றும் புலவர் இராமநாதன் குடும்பத்தினர் உள்ளனர் (தஞ்சை, 30.9.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment