இலவசப் பயணம் குறித்து தவறான செய்தி’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

இலவசப் பயணம் குறித்து தவறான செய்தி’

சென்னை, அக்.7- அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய விரும்பாத பெண்கள் நடத்துநரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்ள லாம் என்று வாய்மொழியாக நடத்துநர் களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment