செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

செய்தியும், சிந்தனையும்....!

யார் எதிர்க்கட்சித் தலைவர்

* கோவை சிலிண்டர் வெடி விபத்து என்.அய்.ஏ. விசாரணைக்குப் பரிந்துரைக்க அரசு காலதாமதம் செய்தது தவறு.

- ஆளுநர் ரவி

>> எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியா? ரவியா?

‘சிவ சிவ!'

* திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.

>> ஒருவனைக் கொல்லுவதுதான் கடவுள் வேலையா?

No comments:

Post a Comment