கழகக் களத்தில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

கழகக் களத்தில்,

 26.10.2022 புதன்கிழமை

சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

புவனகிரி: காலை 10 மணி  இடம்: புவனகிரி பேருந்துநிலையம்அருகில்  தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர் திராவிடர் கழகம் முன்னிலை: த.சீ.இளந்திரையன் மாநில இளைஞ ரணி செயலாளர்  பொருள் விடுதலை சந்தா சேர்க்கை தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆவது பிறந்தநாள் விழா மற்றும் ஆக்கப் பணிகள் கழகத்தின் அனைத்து அணி யினரும் வருகை தர வேண்டுகிறோம்  அழைப்பு: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மாவட்ட தலைவர், அன்பு சித்தார்த்தன் மாவட்ட செயலாளர் சிதம்பரம் கழக மாவட்டம்

27.10.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  சொற்பொழிவாளர்: டாக்டர் ரஷித்கான் (புதுக்கல்லூரி, சென்னை)  பொருள்: பெரியாரும் - இஸ்லாமும் - இஸ்லாமியர்களும்  முன்னிலை: தென்.மாறன், வழக்கு ரைஞர் பா.மணியம்மை, நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம்  வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).


No comments:

Post a Comment