தங்கள் மதிப்புறு உடல் நலம், குடும்ப நலம் நன்கமைய விழைகின்றேன். கனடா மனித நேயர் அமைப்பு தங்களுக்கு "மனிதநேயர் - சாதனையாளர்" விருது (Humanist Achievement Award - 2022) அளித்துப் பெருமைப்படுத்தியது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இவ்விருதினை அளித்ததன் மூலம் கனடா அமைப்பு தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.
நன்றி.
- தஞ்சை பெ. மருதவாணன்
(மூத்த திராவிட இயக்க ஆய்வாளர்)
No comments:
Post a Comment