சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள் :  8-10-2022 சனிக்கிழமை, காலை 10 மணி

இடம்: பெரியார் திடல், சென்னை -7

தலைமை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் 

மானமிகு கி.வீரமணி  அவர்கள் 

பொருள்: 

1) 'விடுதலை' சந்தா தொடர்பாக

2) கழகப் பிரச்சார திட்டம் 

தலைமைக் கழக உறுப்பினர்களும், அனைத்து அணிகளின் மாநிலத் தலைவர்கள், செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 - கலி. பூங்குன்றன்

 துணைத் தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: விடுதலை சந்தா நன்கொடைப் புத்தகங்கள் -  நிலுவையில் உள்ளவற்றை உடனடியாக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாநிலப் பொறுப்பாளர்கள் இதில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.


No comments:

Post a Comment