‘விடுதலை' சந்தா சேர்ப்பு அடுத்த கட்டபணி வேகம் எடுக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

‘விடுதலை' சந்தா சேர்ப்பு அடுத்த கட்டபணி வேகம் எடுக்கிறது

 தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் தெரிவித்த (இலகுவான திட்டமான) சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள், தோழமை இயக்கத்தினர், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து 10 நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலமாக 10ஜ்10=100 விடுதலைஆண்டு சந்தாக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்  திரட்டிட முடிவு செய்யப்பட்டது

பங்கேற்ற கழகப்பொறுப்பாளர்கள், தோழர்கள் மேற் கண்ட திட்டத்தின்படி விடுதலை சந்தாக்களை திரட்டி  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வோம் என உற்சாகமாக உரை யாற்றினார்கள்

நாகப்பட்டினம் மாவட்டம்

1,வேதாரண்யம் சட்டமன்றதொகுதி

2, கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதி

3,நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி

திருவாரூர் மாவட்டம்

1, நன்னிலம் சட்டமன்ற தொகுதி

2, திருவாரூர் சட்டமன்ற தொகுதி

3, திருத்துறைபூண்டி சட்டமன்ற தொகுதி

மன்னார்குடி கழக மாவட்டம்

1, மன்னார்குடி சட்டமன்ற தொகுதி

கும்பகோணம் கழக மாவட்டம்

1, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி

2, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி

3, பாபநாசம் சட்டமன்ற தொகுதி

தஞ்சாவூர் கழக மாவட்டம்

1, திருவையாறு சட்டமன்ற தொகுதி

2, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி

3, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

1, பேராவூரணி சட்டமன்ற தொகுதி

2, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி கழக மாவட்டம்

1, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி

2, ஆலங்குடி சட்டமன்ற தொகுதி

3, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை கழக மாவட்டம்

1. விராலிமலை சட்டமன்ற தொகுதி

2, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

3, திருமயம் சட்டமன்ற தொகுதி

இதுவரை சுற்றுப்பயணம் செய்த எட்டு கழக மாவட்டங்களில் 21 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன அனைத்து தொகுதி களிலும் விடுதலைசந்தா திரட்டிட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

26-10- 2022 முதல் 29 -10-2022 வரை

 ஈரோடு தொடங்கி விருதுநகர் வரை 8 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

01 - 11 - 2022 முதல் தொகுதிவாரியாக நேரடியாக விடுதலை சந்தா திரட்டிடும் பணியை மேற்கொள்ள உள்ளோம் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

கீழ்கண்ட கழகப் பொறுப்பாளர்களுக்கு விடுதலை சந்தா   புத்தக விவரம்:

திருவாரூர் மாவட்டத் தலைவர் 

- வீ.மோகன் -40 புத்தகம்

மன்னார்குடி மாவட்டத் தலைவர் 

- ஆர்.பி.எஸ். சித்தார்த்தன்  -15 புத்தகம்

கும்பகோணம் மாவட்ட தலைவர் 

- கு.நிம்மதி -40 புத்தகம்

தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் 

- சி.அமர்சிங் -30 புத்தகம்

ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு தஞ்சை மண்டலத் தலைவர் - மு.அய்யனார் -20 புத்தகம்

பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் 

- பெ.வீரையன் -30 புத்தகம்

அறந்தாங்கி மாவட்டத் தலைவர் 

- க.மாரிமுத்து-30 புத்தகம்

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் 

- மு.அறிவொளி - 30 புத்தகம்

விருதுநகர் மாவட்டத் தலைவர் 

- இல. திருப்பதி - 40 புத்தகம்

அன்புடன்

இரா.ஜெயக்குமார், 

பொதுச்செயலாளர். திராவிடர் கழகம்

ஈரோடு த.சண்முகம். 

அமைப்புச் செயலாளர். திராவிடர் கழகம்

No comments:

Post a Comment