குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழக வழக்குரைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சா.சக்திவேலின் தாயார் சா.சகுந்தலா நேற்று (28.10.2022) இரவு 9.30 மணிக்கு மறைவுற்றார். இறுதி ஊர் வலம் இன்று (29.10.2022) மாலை 4 மணிக்கு திருநாகேஸ்வரம், மேல வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment