அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

அப்பா - மகன்

பிரதமரும் வேலை செய்கிறார்

மகன்: நாடு முழுவதும் போலீசாருக்கு  ஒரே சீருடையாமே, அப்பா! (பிரதமர் மோடி)

அப்பா: ஓ, அது ‘ஒன்றுதான்' பாக்கி, மகனே!


No comments:

Post a Comment