2.11.2022 புதன்கிழமை
🔹ஹிந்தி மொழி திணிப்பை கண்டித்து
தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் ஆர்ப்பாட்டம்🔹
சென்னை: பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை: சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் (நிறுவனத் தலைவர், தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்) முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்), தமிழறிஞர் அரு.கோபாலன் (ஆசிரியர், எழுகதிர்) வரவேற்புரை: இசைப்பாவலர் நா.நந்தன் (தலைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம்) ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளு மன்ற உறுப்பினர், விசிக), வழக்குரைஞர் ஆர்.எசு.பாரதி (அமைப்புச் செயலாளா, திமுக), தோழர் இரா.முத்தரசன் (மாநில செயலாளர், இ.கம்யூ), கே.எசு.பாலகிருட்டிணன் (சிபிஎம்) துரை.சந்திரசேகர் (சட்டமன்ற உறுப்பினர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) நன்றியுரை: மருத்துவர் இரா.ரத்தினம் (பொருளாளர், தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம்).
No comments:
Post a Comment