நாள்: 4.10.2022 மாலை 5 மணி
இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம்,
மேற்கு மாம்பலம், சென்னை-15
கவியரங்கம்: கண்மதியன்
வரவேற்புரை: பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர்
தொடக்கவுரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர்
முன்னிலை:
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
(நிறுவனர் தமிழ்ப்பணி)
தலைமை: மா.சுப்பிரமணியன்
(மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர்)
தமிழ்ப்பணி வளர்ச்சி நிதி தொடக்குநர்:
நயவுரை நம்பி செகத்ரட்சகன்
(நாடாளுமன்ற உறுப்பினர்)
தமிழ்ப்பணிச் செம்மல்களுக்கு விருதுகள் வழங்கல்: கேஆர்.பெரியகருப்பன்
(ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்)
நன்றியுரை: முனைவர் சொ.கருப்பசாமி
No comments:
Post a Comment