சுயமரியாதை சுடரொளி இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு 5.10.2022 அன்று காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் அவர் படத்திற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் கழகப் பொறுப்பா ளர்கள், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மண்டலத்தலைவர் மு.அய்ய னார், காப்பாளர் வெ.ஜெயராமன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராசு, மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார், மாவட்ட ப.க துணைத் தலைவர் திரு ஞானசம்மந்தம், பாபநாசம் ஒன்றிய செய லாளர் சு.கலியமூர்த்தி, அய்யம்பேட்டை நகரத் தலைவர் கண்ணன், பாபநாசம் நக ரச் செயலாளர் வீரமணி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் சரவணன், திருவிடை மருதூர் ஒன்றிய அமைப்பாளர் சிவக் குமார், நாச்சியார்கோவில் குணசேகரன், பாபநாசம் நாகராசன், சவுந்தரராசன், போட்டோ மகாதேவன், தஞ்சைமாநகர செயலாளர் அ.டேவிட், நெடுந்தெரு இராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தங்கராசு அய்யா அவர்களின் மகன் பாப நாசம் ஒன்றியத் தலைவர் தங்க பூவானந் தம், மதுரவள்ளி மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
Friday, October 7, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment