பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகண அறிவியல் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகண அறிவியல் விளக்கம்

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

இடம்: சென்னை பெரியார் திடல் 

நாள் - 25.10.2022 பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை 

பொருள்: 

சூரிய கிரகணம்,  அறிவியல் விளக்கம், மூட நம்பிக்கைகள்

அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  

வரைவதற்கான அட்டை, பென்சில், ரப்பர் வழங்கப்படும். 

மேற்கொண்டு ஏதேனும் தேவைப்பட்டால் 

மாணவர்களே கொண்டு வரலாம்.  - பரிசுகள் உண்டு. 

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

குறிப்பு: ஓவியப் போட்டியைத் தொடர்ந்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.

No comments:

Post a Comment