டெக்கான் கிரானிக்கல், சென்னை:
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் 3ஆவது நீதிபதி விசாரிப்பார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை குறைக்கும் அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
மும்பையில் செயல்பாட்டில் உள்ள உணவுக் கிடங்கை, அதானி கையப்படுத்தவதற்கு உச்ச நீதிமன்றம் தடை. அதானி வணிகக் குழுவிற்கு ஆதரவாக தீர்ப்பளிக்க "இரட்டை அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று குஜராத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment