ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை - காந்தி பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி இந்து:

* தேசிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் பரிந்துரைக்கவில்லையாம்; மாநிலங்கள் தேர்வு செய்ய லாம் என்கிறார் ஒன்றிய அரசின் உயர் அதிகாரம் கொண்ட குழு தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி.

தி டெலிகிராப்:

* கொல்கத்தாவில் துர்கா பூஜை விழாவில், மகாத்மா காந்தி போன்ற மகிஷாசுரன் சிலை வடிவமைப்பு - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மிரட்டல்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment