நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

நன்கொடை

* சுயமரியாதைச் சுடரொளி சீனியம்மாள் 4ஆம் ஆண்டு நினைவு நாளை (20.10.2022) முன்னிட்டு, அன்னாரது மகள் பகுத்தறிவு தனது குடும்பத்தின் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ. 500/- நன்கொடை வழங்கினார். 

* தேனி மாவட்ட கழக தலைவர் ரகுநாகநாதன் வாழ்விணையரும், பொதுக்குழு உறுப்பினரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான பேபி சாந்தா தேவியின்  73ஆம் ஆண்டு பிறந்த நாளை (23.10.20212) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ500 நன்கொடை வழங்கினார்.

No comments:

Post a Comment