நாளை (அக்டோபர் 25) மாலை சூரிய கிரகணம். மாலை 5.13க்குத் துவங்கி 6.09 மணிக்கு கிரகணம் முடிகிறது.
மதியம் 12 மணிக்கு முன்னதாக உணவருந்துங்கள்; கர்ப்பிணிப் பெண்கள் சூரியனைப் பார்க்கக் கூடாது என்று இன்றைய தினமலர் பெட்டிச் செய்தி போடுகிறது.
இப்படிக் கூறுவது வெறும் மூடநம்பிக்கை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் (23.10.2022 - விடுதலை 8ஆம் பக்கம் காண்க)
விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி 'தினமலர்' அச்சாகிறது. ஆனால் பரப் புவதோ அஞ்ஞானத்தை, மூடநம் பிக்கையை. இதுதான் பார்ப்பனர்களின் இரட்டை வேடம் என்பது.
No comments:
Post a Comment