குடியுரிமை திருத்த மசோதா வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் ஆளுநர் பதவி விலக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்.
தி இந்து:
குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மம்தா தெரிவித்துள்ளார்
தி டெலிகிராப்:
அமித்ஷா வருகைக்கு சர்தார் படேல் வித்யாலயா மேனாள் மாணவர்கள் எதிர்ப்பு. ‘நாங்கள் கேள்வி கேட்பது, கருத்து வேறுபாடு, வாதம் மற்றும் விவாதத்தின் ஜனநாயக கொள்கைகளை ஊக்குவிக்கும் பள்ளியாகும்’ என அறிக்கை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment