விஜயராகவன் - அனுசுயா இணையர்கள் தங்களது மணவிழா முடிந்தவுடன் இராசபாளையம் தந்தைபெரியார் சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். மணவிழா மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு ஆண்டுச்சந்தாவினை மாவட்டத்தலைவர் இல. திருப்பதியிடம் வழங்கினர். உடன்: நகரத்தலைவர் பூ. சிவகுமார்.
No comments:
Post a Comment