அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின்
மண்டை சுரப்பை உலகு தொழச் செய்யும்
தொண்டறப் பெரும்பொறுப்பில் முழுமையாக
தம்மை அர்ப்பணித்து செயல்பட்டு வரும்
திராவிடர் கழகத் தலைவர்
எங்களது பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர்
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
“கனடா மனிதநேயர் சாதனையாளர் விருது”
கிடைக்கப்பெற்றதை அறிந்து பெருமை கொள்கிறோம்!
பேருவகை அடைகிறோம்!
இத்தகைய சீரிய தலைமையின் கீழ் இயங்கும்
கல்வி நிறுவனத்தில் பயில்வது பெரும் வாய்ப்பு! பெரும் பேறு!
பாசத்துடனும்... பெருமையுடன்...
- திராவிட மாணவர் கழகம்
பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி - 21
No comments:
Post a Comment