கோவை மாநகர கழக தலைவரும், கழக பேச்சாளருமான க.வீரமணி-சகாயமேரி ஆகியோரின் “புதிய இல்லம் திறப்பு" கோவை புலியகுளம் பகுதியில் அண்மையில் நடந்தது 28-10-2022 அன்று கோவை வருகை தந்த பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் வீரமணி இல்லத்திற்கு சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் அ.மு.ராஜா, மற்றும் ஜார்ஜ் (எ) கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment