திருப்பூர்: கெட்டுப் போன உணவு சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

திருப்பூர்: கெட்டுப் போன உணவு சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பூர், அக்.6 திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் விவேகானந்த சேவாலயம்  விடு தியில்,  சிறுவர்கள் இன்று (6.10.2022) காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். சாப்பிட்டவர்கள் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். கெட்டுப் போன உணவு உண்டதால் 10 வயது முதல் 13 வயதுள்ள மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment