முப்பெரும் விழாவில் பங்கேற்க குவைத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

முப்பெரும் விழாவில் பங்கேற்க குவைத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு

அயலக திமுக குவைத் சார்பில் 28.10.2022 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக சென்ற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், திமுக அயலக வாழ் தமிழர்கள் நலம் அணி செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோருக்கு குவைத் விமான நிலையத்தில் திமுக பொறுப்பாளர் சிதம்பரம் தியாகராஜன் தலைமையில் குவைத் திமுக முன்னோடிகள், தமிழர்கள் வரவேற்பளித்தனர்.


No comments:

Post a Comment