விடுதலை சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

விடுதலை சந்தா வழங்கல்

தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர் ப.சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் க.அரங்கராசன் ஆகியோர் 7 விடுதலை சந்தாக்களை கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினர். உடன் கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் (22-10-2022)


No comments:

Post a Comment