கழக மகளிரணியின் மூத்த பெரியார் பெருந்தொண்டர் கழகக் காப்பாளர் க.பார்வதி அம்மா அவர்களை 18.10.2022 அன்று சி.வெற்றிச்செல்வி (பொதுக்குழு உறுப்பினர்) மற்றும் ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்) ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர். கழக மகளிர் ஒன்று கூடி அவரது பவளவிழாவை அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடியதை பார்வதி அம்மா அவர்கள் நினைவு கூர்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment