சென்னை, தருமபுரி மண்டலத்தில் விடுதலை வளர்ச்சிக் குழுவினரின் சுற்றுப்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

சென்னை, தருமபுரி மண்டலத்தில் விடுதலை வளர்ச்சிக் குழுவினரின் சுற்றுப்பயணம்

2.11.2022, 3.11.2022 புதன், வியாழன் - கும்மிடிப்பூண்டி

4.11.2022, 5.11.2022 வெள்ளி, சனி - ஆவடி

6, 7, 8.11.2022 ஞாயிறு, திங்கள், செவ்வாய் - வடசென்னை

10, 11, 12.11.2022 வியாழன், வெள்ளி, சனி - தருமபுரி

13.11.2022 ஞாயிறு - ஓசூர்

14, 15.11.2022 திங்கள், செவ்வாய் - கிருஷ்ணகிரி

தமிழர் தலைவர் அவர்களின் 90ஆவது ஆண்டு பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) டிசம்பர் - 2. தன்மானம், இனமானம், மொழிமான உணர்வுமிக்க சான்றோர்களை நேரில் சந்தித்து தந்தை பெரியார் நமக்களித்த அறிவாயுதம் விடுதலை சந்தாவினை திரட்டி ஆசிரியர் அவர்களிடம் பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ்வோம்.

அன்புடன்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.

ஊமை.ஜெயராமன், மாநில அமைப்புச் செயலாளர்

வி.பன்னீர்செல்வம், மாநில அமைப்புச் செயலாளர்.

No comments:

Post a Comment