டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பாஜகவின் வெறுப்பு அரசியலின் சோதனைக் கூடமாக கருநாடக மாநிலம் மாறுவதை தடுப்பேன், ராகுல் காந்தி சூளுரை.
டெலிகிராப்:
றீ கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் மனு கொடுக்க வந்த பெண்ணை பா.ஜ. அமைச்சர் வி.சோமண்ணா கன் னத்தில் அறைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
றீ தமிழ்நாட்டில் செயல்படுத்தும் அனைத்து ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்களையும் தமிழில் மொழி பெயர்க்கக் கோரிய மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment