இந்தியக் கடற்படையால் தாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் நாகப்பட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் ஹிந்தியில் கேட்ட கேள்விக்குத் தாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் தமிழில் பதில் சொல்லியுள்ளனர்.
'ஹிந்தியில் பேசடா' என்று கூறி அடித்துத் துவைத்துள்ளனர் இந்தியக் கடற்படை அதிகாரிகள். பிஜேபி ஆட்சியில் ஹிந்தி வெறி எப்படி எல்லாம் கோரத் தாண்டவமாடுகிறது பார்த்தேளா?
No comments:
Post a Comment