திருப்பத்தூர், அக். 25- திருப்பத்தூரில் பண் டைய தமிழர்கள் பயன்படுத்திய பண்டக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பத் தூர் அடுத்த மைக்கா மேடு பகுதியில் தனியார் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப் பட்ட போது, பண்டைய தமிழர்கள் பயன் படுத்திய 5-க்கும் மேற்பட்ட பண்டக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கள ஆய்வு நடத்திய போது, அக்கால மக்கள் பயன்படுத்திய சாமை என்ற தானியம் இன்றளவும் காணப்பட்டது. முன் னோர்கள் பயன்படுத்திய தானியக்கிடங்கிற்கு இது ஒரு சான்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment