பூம்புகார் விற்பனை நிலையத்தில் தலைவர்கள் உருவச்சிலைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 2, 2022

பூம்புகார் விற்பனை நிலையத்தில் தலைவர்கள் உருவச்சிலைகள்

 

சென்னை,அக்.2- சென்னை  அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அமையப்பெற்றுள்ள கண் காட்சியில்  “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,முத்தமிழறிஞர் கலைஞர்”  உருவ சிலைகள் இடம்பெற்றுள்ளன.


No comments:

Post a Comment