டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தெலங்கானா மாநில டிஆர்எஸ் எம்எல்ஏ, பாஜகவில் சேர ரூ.100 கோடி தர பாஜகவை சேர்ந்த இருவர் முற் பட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு
டைம்ஸ் ஆப் இந்தியா:
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநர் பதவி என்பது தேவையற்றது. அதை ஒழிக்க வேண்டும் என, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எப்., அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சமீபத்திய மோதல் குறித்து, சி.பி.அய்., பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா, 28.10.2022)
No comments:
Post a Comment