நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (1.10.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அடையாறு சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டடிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (1.10.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அடையாறு சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டடிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (1.10.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சென்னை அடையாறு சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டடிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் அமைச்சர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment