விடுதலை சந்தா சேர்க்கை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்
1 11 2022 செவ்வாய்
காலை 10 மணி பெரம்பலூர்
மாலை 4 மணி அரியலூர்
2. 11 .2022 புதன்
காலை10மணி விழுப்புரம்
மாலை4மணி கல்லக்குறிச்சி
3.11.2022 வியாழன்
காலை10 மணி காரைக்கால்
மாலை4மணி மயிலாடுதுறை
5.11.2022 சனி
காலை10மணி திண்டிவனம்
மாலை4மணி திருவண்ணாமலை
6.11.2022 ஞாயிறு
காலை10மணி ஆத்தூர்
மாலை4மணி சேலம்
7.11.2022 திங்கள்
காலை10மணி நாமக்கல்
மாலை4மணி மேட்டூர்
நிகழ்வில் பங்கேற்போர்:
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
த.சீ. இளந்திரையன்
மாநில இளைஞர் அணி செயலாளர்
கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத்தின் அனைத்து அணியினரும் பங்கேற்கச் செய்ய வேண்டுகிறோம்
No comments:
Post a Comment