மாணவர்களிடம், உன் அறிவைக் கொண்டு பார்; நடப்பைக் கொண்டு பார் என்று சொல்ல வேண்டுமே தவிர - பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதையே மாணவர்கள் காதில் போடலாமா? 2,000, 3,000, 5,000 வருடங்களுக்கு முன்னிருந்தவன் சொன்னதை வைத்துப் பார் என்று சொல்லலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment