கடவுள் தங்களுக்கு நன்மை செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும் என்று சொல்வதானால், கடவுள் பலருக்குத் தீமை செய்ததற்காகத் தீமை அனுபவிப் பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment