சரித்திரம் தோன்றியது முதல் தனி நாடாக இருந்த இந்நாடு இன்றைக்கு வடநாட்டுடன் சேர்ந்து வாழலாம். எப்பொழுதும் வடநாட்டின் பிணைப்பில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? வெள்ளையர் ஆளுவதற்கு முன் இந்த நாட்டின் நிலை என்ன? அதுவரை தனி ஆட்சிதானே செய்தது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment