பெரியார் கேட்கும் கேள்வி! (794) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (794)

ஜாதியை ஒழித்தாக வேண்டும் என்று- எல்லோரும் சரீரத்தால் பாடுபட்டாக வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தியாக வேண்டும். அப்படி பாடுபடாதவனுக்கு நாட்டில் இடம் எதற்கு? அப்படி இடம் இல்லை என்று ஆக்கிவிட்டால், ஜாதி ஒழிப்புப் பணிக்கு அனைவரும் முன்வரக் கூடுமல்லவா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment