பெரியார் கேட்கும் கேள்வி! (790) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (790)

சுயராச்சியம் வந்து கண்ட பயன் என்ன? மகாத்மாக்கள், உலகம் மெச்சும் வீரர்கள் ஆட்சியில் கண்டது என்ன? எறும்பு கடித்த இடத்தில் தேள் கடிக்க ஆரம்பித்து விட்டதே. ஜனங்களின் உரிமை மிக மோசமான விதத்தில் பறிமுதல் ஆகிறதே - இதுவா சுயராச்சியம்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment