கனடா நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவருக்கு விருது வழங்கியதை பாராட்டி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். கணினி பயிற்சி மய்ய உரிமையாளர் பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். பெரியார் பெருந்தொண்டர் உடுக்கடி அட்டலிங்கம், தமிழ்மணி (காவல்துறை ஓய்வு) ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர். திருச்சி வீகேயென் பாண்டியன், தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். கடந்த வாரம் பிறந்த நாள் கண்ட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவி அருள்மொழி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன்: பாச்சூர் அசோகன் திருச்சி (6.10.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

கனடா நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவருக்கு விருது வழங்கியதை பாராட்டி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். கணினி பயிற்சி மய்ய உரிமையாளர் பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். பெரியார் பெருந்தொண்டர் உடுக்கடி அட்டலிங்கம், தமிழ்மணி (காவல்துறை ஓய்வு) ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர். திருச்சி வீகேயென் பாண்டியன், தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். கடந்த வாரம் பிறந்த நாள் கண்ட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவி அருள்மொழி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன்: பாச்சூர் அசோகன் திருச்சி (6.10.2022)

 


No comments:

Post a Comment