திருச்சியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, புத்தக வெளியீட்டு விழாவில் இயக்க புத்தகத் தொகுப்பினை கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா பெற்றுக் கொண்டார். தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் மற்றும் புத்தகத் தொகுப்பினை ஏராளமான தோழர்களும் தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். உடன்: பேராசிரியர் நம். சீனிவாசன், பேராசிரியர் திலகவதி, வழக்குரைஞர் மதிவதனி, திருச்சி மலர்மன்னன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment