இந்திய அரசா- ஹிந்தி சமஸ்கிருத அரசா? திராவிடர் மாணவர் கழகம் சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி மாவட்டம் தோறும் நடைபெறும் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக இளைஞரணி பொறுப்பாளர்களும் - தோழர்களும் திரளாகப் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.
இரா.ஜெயக்குமார், பொதுச் செயலாளர்
த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணிச் செயலாளர்
ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment