3.10.2022 திங்கள்கிழமை வாழும் வரைக்கும் வள்ளுவம் (நூல் ஆசிரியர்: பேராசிரியர் அ.செகதீசன்) நூல் வெளியிட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

3.10.2022 திங்கள்கிழமை வாழும் வரைக்கும் வள்ளுவம் (நூல் ஆசிரியர்: பேராசிரியர் அ.செகதீசன்) நூல் வெளியிட்டு விழா

சென்னை:  மாலை 5 மணி * இடம் : பெரியார் திடல், சென்னை * நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *( வரவேற்புரை: சுகனேஸ் வரன் (இசைக் கலைஞர்) * நூல் பெறுதல் மற்றும் வாழ்த்துரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் (தலைவர், தமிழ்த் துறை, பச்சையப்பன் கல்லூரி), கவிமாமணி முனைவர் குமரிசெழியன் (தலைவர், உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம்), பேராசிரியர் இரா.சுப்ரமணி (இயக்குநர், தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆய்வு மய்யம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்) * ஏற்புரை: பேராசிரியர் அ.செகதீசன் (நூல் ஆசிரியர், வ.உ.சி. கல்லூரி மேனாள் பேராசிரியர் ஓய்வு) * நன்றியுரை: ஆரியூர் செ.திருமாமணி (வட்டாட்சியர் (விருப்ப ஓய்வு) தென்காசி.


No comments:

Post a Comment