பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில் தர்க்ஷீல் பவன் அரங்கில் இந்திய பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு (FIRA - FEDERATION OF INDIAN RATIONALIST ASSOCIATION)12ஆவது தேசிய மாநாடு இன்று 29.10.2022 காலை தொடங்கியது. இம்மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 28 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு அமர்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பகுத்தறிவாளர்களின் அமைப்புகளின் சார்பில் தங்களது படைப்புகளை அளிக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment