விழுதுகள் வேரை போற்றும் நாள்
இயக்கத்திற்காகவே இயங்கி வந்த நீ - நின் இயக்கத்தை நிறுத்தி ஆண்டுகள் இருபத்திரண்டு (22) ஆயின. நிந்தன் குடும்பத்தையும் நீயறிந்த எந்த குடும்பத்தையும் ஏற்றமுறச் செய்யவே நாளும் உழைத்தே மாய்ந்திட்ட நல்லவரே, வல்லவரே, ஏணிப்படியே, எங்கள் வீட்டு ஆலமரமே!
நீ மறைந்தாலும் நிந்தன் இயக்கத்தை எங்கள் இயக்கத்தில் கலந்து நம் இயக்கத்தை நாளும் வளர்ப்போம் என்ற உணர்வுடன் உறுதியுடன் நாளும் நின் நினைவை அசைபோடும்.
- பி.கே.ஆர். குடும்பத்தினர்
No comments:
Post a Comment