ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் ஜப்பான் டெக்ஸ் 2022 இன்டீரியர் டிரெண்ட் ஷோ என்ற துணிநூல் தொடர்பான கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அலுவலர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கண்காட்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார், தமிழ்நாட்டைச் சேந்த தொழில் முனைவோர்கள் மற்றும் துணிநூல் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Saturday, October 29, 2022
Home
தமிழ்நாடு
ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் ஜப்பான் டெக்ஸ் 2022 இன்டீரியர் டிரெண்ட் ஷோ என்ற துணிநூல் தொடர்பான கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்
ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் ஜப்பான் டெக்ஸ் 2022 இன்டீரியர் டிரெண்ட் ஷோ என்ற துணிநூல் தொடர்பான கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment