திருச்சி புத்தகத் திருவிழாவில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பெரியார் அரங்கில் புத்தகங்களை பார்த்து படித்து ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
திராவிடப் பள்ளியில் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் முதல் 10 இடங்களில் தேர்வு பெற்ற தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வேப்பிலைப்பட்டி த.மு.யாழ்திலீபனுக்கு சேப்பாக்கம் சட்டமன்ற. உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் ஓவியா உள்ளனர்.
No comments:
Post a Comment