நாள்: 12.9.2022 திங்கட்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: மகா விஸ்ணு திருமண மன்றம், பாரண்ட அள்ளி, இராபர்ட்சன்பேட்டை, கோலார் தங்கவயல்.
மணமக்கள்: த.கை.வளர்மதி-எஸ்.பாலபோதி
முன்மொழிதல்: கு.ஆதித்தன்
வழிமொழிதல்: கு.செல்வத்தம்பி
தலைமை: ந.இராமசாமி
(கருநாடக மாநில தி.மு.க. அமைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: ஆ.இராவணன்
மொழி வாழ்த்து: நாத்திகம் என்.எஸ்.சிறீதர்
முன்னிலை:
மருத்துவர் தனசேகர், மொ.பெரியசாமி (தலைவர் கருநாடக மாநில, தி.மு.க.), கே.தட்சிணாமூர்த்தி பொருளாளர், கருநாடக மாநில, தி.மு.க.) சு.கலையரசன் (மேனாள் கருநாடக மாநில தி.மு.க. துணை அமைப்பாளர்), சடகோபன் (வேலூர் மண்டல கழக தலைவர்), ஜானகிராமன் (கருநாடக மாநில கழக தலைவர்), நாம்தேவ் (கருநாடக மாநில மேனாள் பொதுக்குழு உறுப்பினர்), ஏ.டி.ஆனந்தராஜ் (கருநாடக மாநில பொதுக்குழு மேனாள் உறுப்பினர்)
மணமக்களை அறிமுகம் செய்தல்: வழக்குரைஞர் முனைவர் சி.கிருட்டிணக்குமார் (மேனாள் முதல்நிலைக் கல்லூரி முதல்வர்)
வாழ்த்துரை:
பேராசிரியர் கு.வணங்காமுடி (ஓசூர்), துரை.இராஜேந்திரன் (தென் இந்திய பவுத்த சங்கம்), வழக்குரைஞர் தி.கிள்ளிவளவன் (மேனாள் கருநாடக மாநில பொறுப்புக் குழு), பொன்.சாரங்கபாணி (தங்கவயல் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் பா.மணிவண்ணன் (தங்கவயல் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்), பி.தங்கராசன் (நகர மன்ற உறுப்பினர், சிபிஎம்.
நன்றியுரை: கு.அறிவழகன் (தங்கவயல் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்)
No comments:
Post a Comment