ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பா.கண்மணி ஆகியோர் மகள் க.கா.வெற்றி (சட்ட கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்) சட்டப் படிப்பு முடித்து பார்கவுன்சில் (தமிழ்நாடு-பாண்டிச்சேரி)வழக்குரைஞராக தன்னை இணைத்துக் கொண்டதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்து பெரியார் உலகம் நிதி ரூ.500 வழங்கி வாழ்த்து பெற்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment