மன்னார்குடி சுயமரியாதைச் சங்க நிர்வாகி களின் கூட்டம் 24.11.1930ஆம் தேதி கே.ஆர்.ஜி.பால் அவர்களின் அறையில் நடைபெற்றது. அது சமயம் பல அங்கத்தினர்கள் வந்திருந்தனர். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேறியது. தன் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை வைத்துக் கொள்ளுதல் - சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாதலால் அப்படி வைத்துக் கொள்ளும் அங்கத்தினர்களுக்கு காலணா வீதம் அபராதம் செலுத்த வேண்டு மென்றும் தீர்மானித்தனரென கே.ஆர்.ஜி.பால் எழுதுகிறார்.
- குடிஅரசு, 7.12.1930
No comments:
Post a Comment